Breaking News

லால்பேட்டையில் திமுக சார்பில் தந்தை பெரியார் 143வது பிறந்த நாள்!

நிர்வாகி
0
லால்பேட்டை பேரூர் திமுக சார்பில் சுயமரியாதை, பெண்ணுரிமை, சமூகநீதி ஆகியவற்றை நிலைநிறுத்த வாழ்நாள் முழுவதும் போராடி, தீண்டாமை - மூடநம்பிக்கை உள்ளிட்ட சமூக சீர்கேடுகளை களைய அரும்பாடுபட்ட, திராவிட இயக்கத்தின் பேராசான் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாள்! இந்நிகழ்ச்சியில் குமராட்சி ஒன்றிய செயலாளர் ம.சோழன் பேரூர் திமுக செயலாளர் ஹாஜி MK.ஹாஜாமுகைதீன்,S.பாருக்,ஜெமீல்,ரெஜாக்,பாலு,செந்தில்,செக்கலிங்கம்,சர்புதீன்,வைத்தியநாதன்,ஹாஜா,முஹீத் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this