Breaking News

குமராட்சி முதல் லால்பேட்டை வரை 1152 பனை விதைகள் நடவு

நிர்வாகி
0
கடலூர் மாவட்டம் ,காட்டுமன்னார்கோயில் தாலுக்கா, குமராட்சியில் ,153 வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி to சிதம்பரம் சாலையில், குமராட்சி முதல் லால்பேட்டை வரை 1152 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது, இவ்விழாவில் லால்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி ஓவிய ஆசிரியர், m, சுந்தர் ராஜ் , தலைமையில் இயற்கை ஆர்வலர்கள், கீழக்கரை ,A ,ராசு,s, கலைவாணன்,B, பாலகுரு, மற்றும் குமராட்சியை சேர்ந்த E, நேதாஜி,s, ராவ் பகதூர், வார்டு உறுப்பினர்கள், சிவசங்கரி இளையராஜா, மற்றும் மாரியம்மாள் மணிகண்டன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: லால்பேட்டை

Share this