லால்பேட்டை ஜித்தா டிராவலஸ் இணையதளம் துவக்க விழா ..!
நிர்வாகி
0
லால்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயண சேவை செய்து வரும் ஜித்தா டிராவல்ஸ் லால்பேட்டை,சிதம்பரம் ,திருச்சி, துபாய்யை தொடர்ந்து தனது சேவையை இனி ஆன்லைன் மூலமாக விமான டிக்கெட் விற்பனையை துவக்கியுள்ளது. ஆன்லைன் இணைய தளம் துவக்க விழா லால்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வில் ஜித்தா டிராவலஸ் உரிமையாளர் நஜீர்அஹமது அவர்கள் தலைமை தாங்கினார் மவ்லானா காஜி A.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் https://www.jeddahtravels.in/ இணைய தளத்தை துவக்கிவைத்தார் .
செல்வ துரை மவ்லவி ஆரிப் ,அனிசுர்ர்ரஹ்மான் ,முஹம்மது மைதீன் ,லுதுபுல்லாஹ் ,புஹாரி ,நவ்வர் ஹூசைன் மற்றும் பலர் கலந்துகொண்டனர் .ஜித்தா டிராவலஸ் நிர்வாக இயக்குனர் ரைஸ் அஹ்மது நன்றி கூறினார்
Tags: லால்பேட்டை