லால்பேட்டை இந்திய தேசிய லீக் அலுவலகத்திற்கு சிந்தனைசெல்வன் MLA வருகை..!
நிர்வாகி
0
லால்பேட்டை இந்திய தேசிய லீக் அலுவலகத்திற்கு காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு சிந்தனைசெல்வன் MLA அவர்கள் லால்பேட்டை இந்திய தேசிய லீக் நிர்வாகிகளை சந்தித்து நன்றியினை தெரிவித்தார்.
Tags: லால்பேட்டை