2022 ஹஜ் பயணம் விண்ணப்பிக்க கடைசி நாள். 31.1.2022
நிர்வாகி
0
இந்த வருடம் ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய ஹாஜி மார்களின் கவனத்திற்கு. ஹஜ் கமிட்டி மூலமாக செல்லக்கூடிய ஹாஜிகள் இந்த மாதம் ஜனவரி 31 இறுதியில் ஹஜ்ஜுக்கு செல்வதற்கு உண்டான அப்ளிகேஷன் காலக்கெடு முடிவடைகிறது ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய ஹாஜிகள் பயன்படுத்திக் கொள்ளவும்.
Tags: சமுதாய செய்திகள்