லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 73 வது குடியரசு தின விழா
நிர்வாகி
0
லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 73 வது குடியரசு தின விழா பள்ளியின் தலைமையாசிரியர் திரு M. இளங்கோவன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் M.J. பத்ஹூத்தீன் முன்னிலையில் நடைப்பெற்றது. பள்ளியின் முதுபெரும் ஆசிரியர் திரு மணிமாறன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முன்னால் மாணவர் சங்க செயலாளர் A.R.மர்ஜுக், பொருலாளர் M.A.முபீத் அஹமது, ஆசிரியர்கள் ரமேஷ், சுந்தர், சுந்தர்ராஜ்,ராஜவேல், சண்முக சுந்தரம், பூங்கொடி, அருள்பிரகாசம், கவிதா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துக்கொண்டனர் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Tags: லால்பேட்டை