லால்பேட்டை தமுமுக மமக வெளியீடும் நன்றி அறிவிப்பு...
மதிப்பிற்குரிய லால்பேட்டை பொது மக்களுக்கு...
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக
#அஸ்ஸலாமு_அலைக்கும்
தமுமுக வேட்பாளர்களை ஆதரித்தும் பெரும்வாரியாக வெற்றியடைய செய்தமைக்கு எங்களின் நன்றியை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம், புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
எங்களின் சேவை சிறிதும் குறையாமல் மென்மேலும் மக்களுக்காக உழைப்போம் என்பதில் திட்டவட்டமாக இருக்கின்றோம், அதே சமயம் மக்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் ஒரு முன் மாதிரி பேருராட்சி-யாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மக்களின் தேவை தாமதமின்றி வழங்க அதற்காகவே ஒரு தனி கமிட்டி அமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றோம், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இலட்சிய பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே நம் இலட்சியம் இது மனிதநேய ஆட்சி என்றும் மக்களின் ஆட்சி...
இப்படிக்கு :
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனித நேய மக்கள் கட்சி
லால்பேட்டை பெருநகரம்.
Tags: லால்பேட்டை