லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபிக் கல்லூரி 19-வது பட்டமளிப்பு விழா
லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபிக் கல்லூரி 19-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
டாக்டர் ஏ.ஆர். அப்துஸ் ஸமத் MD, முபாரக் ஜிம்ஆ மஸ்ஜித் முத்தவல்லி பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஏ.ஆர்.அப்துல் ரஷீது ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
விழாவில்,முபாரக் பெண்கள் அரபிக் கல்லூரி தலைவர் மெளலவி ஜியாவுதீன் பாகவி முன்னிலை வகித்தார் கல்லூரி செயலாளர் எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார்.
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வர் ஷைகுல் ஜாமிஆ மாவட்ட அரசு காஜி மெளலவி A.நூருல் அமீன் ஹஜ்ரத் ஸனது வழங்கி பேருரை நிகழ்த்தினார்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், ஜமாஅத்தார்கள் மஹல்லாவாசிகள் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை முஹம்மது தைய்யூப் முஹிப்பி தொகுத்து வழங்க,கல்லூரி பொருளாளர் அஜீஜுர் ரஹ்மான் நன்றி கூறினார்.
Tags: லால்பேட்டை