Breaking News

பேரூராட்சி உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்பு விழா..!

நிர்வாகி
0


 நடந்து முடிந்த ஊரக உள்ளாட்ச்சி தோ்தலில் லால்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற மமக, திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,மஜக, தோமுதிக , சுயோச்சை அனைத்து உறுப்பினா்களும் 2.03.2022 நாளை புதன்கிழமை  காலை 9.00 மணியளவில் லால்பேட்டை பேருராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்க உள்ளனர்.  பதவி ஏற்ப்புக்கு பின் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிக்கு உறுப்பினர்களாள் தேர்வு செய்யப்படும். 

Tags: லால்பேட்டை

Share this