Breaking News

சவூதி அரேபியா திமுக நடத்திய இரத்ததான முகாம்

நிர்வாகி
0

 



சவூதி அரேபியா  NRTIA( Non Resident Tamil Indian Association)மற்றும்  சவூதி தி.மு.க சார்பாக  உலக மகளிர் தினம் மற்றும் சவூதி அரேபியா நிறுவப்பட தினத்தை முன்னிட்டு  மாபெரும் இரத்ததான முகாம்  கடந்த வெள்ளிக்கிழமை (18.3.22) காலை 9 மணி முதல் 4 மணி வரை சிறப்பாக நடைபெற்றது,  இதில் சவூதி காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் லால்பேட்டை S.M.முஹம்மது நாசர் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில்  ஏராளமான தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: உலக செய்திகள்

Share this