லால்பேட்டையில் சிறப்பு தடுப்பூசி முகாம்..!
நிர்வாகி
0
லால்பேட்டை பேரூராட்சியில் தமிழக அரசின் சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தோறும் நடைபெறுகிறது.
இந்த வார தடுப்பூசி முகாமினை லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஹாரிஸ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் அன்வர் சதாத், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளரும், லால்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினருமான OR ஜாக்கிர் ஹூசைன், கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
Tags: லால்பேட்டை