Breaking News

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது

நிர்வாகி
0

 

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார் அப்துல் சமது வாழ்த்துறை வழங்கினார்  பேரூராட்சி மன்ற தலைவர் A. முஹம்மது ஹாரிஸ் துணைத் தலைவர் J.M.அன்வர் சதாத், உறுப்பினர்கள் A.R அப்துல் ரஷீத், A.முஹம்மது பைசல், S அப்துல் அஜீத் P.அப்துல் ரஷீத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் M.J.பத்ஹுத்தீன் மற்றும் நிர்வாகிகள் A.R.மர்ஜுக், நிஜார் அசமது, M.A.முபீத் அஹமது. ரியாஜுல்லா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளானோர் கலந்து கொண்டனர் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் நாட்டுப்புற பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை ஆசிரியர் ராஜவேல் தொகுத்து வழங்கினார் துணை தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.





Tags: லால்பேட்டை

Share this