லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர்க்கு இமாம் கஸ்ஸாலி பள்ளி நிர்வாகிகள் வாழ்த்து...!
நிர்வாகி
0
இன்று 9.3.2020 லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற பாத்திமா ஹாரிஸ் அவர்களை லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் பேரூராட்சி மன்ற அலுவலகத்தி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உடன் 13 -வது வார்டு கவுன்சிலர் பைசல் 5 -வது வார்டு கவுன்சிலர் ஹனிபா 7 வது வார்டு கவுன்சிலர் ஜாக்கிர் ஹூசைன் மற்றும் தமுமுக மமக நகர நிர்வாகிகள் இருந்தனர்.
Tags: லால்பேட்டை