Breaking News

சிங்கப்பூரில் விருது பெற்ற லால்பேட்டை சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார்

நிர்வாகி
2

 



லால்பேட்டை  கொல்லிமலை கீழ்பாதி சிவஸ்ரீ சட்டநாத சிவாச்சாரியார் புதல்வர் சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் கடந்த 11 வருடங்களாக சிங்கப்பூர் ஸ்ரீ சிவ கிருஷ்ண கோவில், மார்சிலிங் டிரைவ்,  உட்லாண்ஸில் தன்னுடைய இறைப்பணி சேவையை சிறப்பாக செய்து வருவதற்குகாவும் மற்றும் கடந்த 7 வருடங்களாக மாட தலைமை அதிகாரம், தலைமை குருக்கள் பணியை திறம்பட நடத்திவருவதற்க்காகவும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் அவர்கள் கடந்த பிப்ரவரி 27 , 2022 அன்று அன்னாரின் நீண்டகால சேவையை பாராட்டி உயர் விருதினை வழங்கியுள்ளார். இவரின் இறைப்பணி சிறக்க லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வாழ்த்துகிறது..

Tags: லால்பேட்டை

Share this

2 Comments

  1. வாழ்த்துக்கள்.
    அவரின் சிறந்த பணிகளால் உயர்ந்த விருதினை பெற்றுள்ளார் .
    வாழ்த்துக்கள் தெரிவிக்கிறது லால்பேட்டை அல் அலீம்ஹஜ் உம்ரா & அத்தர்ஸ் நிறுவனம்

    பதிலளிநீக்கு