Breaking News

லால்பேட்டை துபை ஜமாத்தின் 21ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி..!

நிர்வாகி
0

 


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் லால்பேட்டை துபை ஜமாத்தின் 21ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பான முறையில் துபாய் பணியாஸ் பகுதியில் உள்ள லேன்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.


ஜமாத் தலைவர் S.M முஹம்மது ஆசிக் தலைமையில், பொருளாலர் A.J முஹம்மது மைதீன், துணை பொருளாலர் R.P முஹம்மது பத்தாஹ் ஆகியோர் முன்னிலை வகிக்க மௌலவி M.அணிஸ் அஹமத் கிராத் ஓத மௌலவி A.R ரியாஜூல்லாஹ் வரவேற்புரையாற்றினார். பின்னர் S.H ஹாஜா மைதீன் ஜமாத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்துரை வழங்க சிறப்புரை பயானாக இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள "அல்ஷேக் முபாரிஸ் தாஜூத்தின் ஹள்ரத்" அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். Z. பயாஜ் அஹ்மத் நன்றியுரையுடன் இஃப்தார் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.


அல்ஹம்து லில்லாஹ்..!!


பின்னர் மக்ரிஃப் தொழுகைக்கு பின் லால்பேட்டை துபை ஜமாத்தின் பொதுக்குழு தலைவர் S.M முஹம்மது ஆசிக் மற்றும் துணைத்தலைவர் M.T அஸ்ரப் அலி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2022-2024 காண கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..


தலைவர்: ஹாஜி M.A ஆசிக் அலி

துணைத்தலைவர்:மௌலவி  A.R ரியாஜூல்லாஹ்

செயலாளர்: Z. பயாஜ் அஹ்மத்

துணை செயலாளர்: M.T குதுரத்துல்லாஹ்

பொருளாலர்: A.R ரபியுல் அஹமது

துணை பொருளாலர்: R.P அப்துல் பத்தாஹ்


தகவல் தொடர்பு (IT WING)

S.H ஹாஜா மைதீன்

A.ஹம்மாத்

A.புரைஜ் 


நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:

A.J முஹம்மது மைதீன்

M.T அஸ்ரப் அலி 

H.அஃப்லல்

E.நியமத்துல்லாஹ்

T. பயாஜ் அஹ்மத் 


இவ்விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்த லால்பேட்டை துபை ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அபுதாபி லால்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..!!


இப்படிக்கு,

லால்பேட்டை துபை ஜமாத் நிர்வாகக்குழு










Tags: லால்பேட்டை

Share this