துபாயில் அமீரக மனிதநேய கலாச்சார பேரவை நடத்திய இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சியில் லால்பேட்டை துபை ஜமாத் பொருளாலர் "A.J. முஹம்மது மைதீன் அவர்களுக்கு விருது
நிர்வாகி
0
துபாயில் அமீரக மனிதநேய கலாச்சார பேரவை நடத்திய இதயங்களை இணைக்கும் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் லால்பேட்டை மண்ணின் மைந்தரும், லால்பேட்டை துபை ஜமாத் பொருளாலருமான "A.J. முஹம்மது மைதீன்" அவர்களுக்கு வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு அனுப்பி வைத்தது, கொரொனா பேரிடர் காலத்தில் உதவியது உள்ளிட்ட சமூகச்சேவைக்காக "கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டது...!!!
இந்த விருதின் மூலம் லால்பேட்டை மண்ணிற்கும், லால்பேட்டை துபை ஜமாத்திர்க்கும் பெருமை சேர்த்த அவரை லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளம் பாராட்டி மகிழ்கிறது...!!!
Tags: லால்பேட்டை