Breaking News

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்திற்கு மனித நேய விருது..!

நிர்வாகி
0



 அமீரக லால்பேட்டை த மு மு க சார்பாக துபாயில் 17.04.2022 அன்று நடைபெற்ற இஃப்தார் விருந்தில் நமது அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டு நமது ஜமாஅத்தின் சேவையை பாராட்டி *மனித நேய விருதை* தமுமுக மற்றும் ம ம க வின் தலைவர் டாக்டர் M H ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.


இந்த விருதினை அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் மற்றும் முன்னால் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.



Tags: லால்பேட்டை

Share this