அபுதாபி MKP இஃப்தார்.. லால்பேட்டை மவ்லவி அன்சாரி மன்பஈ எழுதிய தப்சீர் மறு அறிமுகம்
நிர்வாகி
0
![]() |
ஏப் 23
அபுதாபியில் மனித நேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் தமிழர் விழிப்புணர்வு மாநாடும், இன்பம் பொங்கும் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் எகிப்து அறிஞர் ஷராபி (ரஹ்) அவர்கள் எழுதிய திருக்குர்ஆன் தப்சீரின் சூரத்துல் பாத்திஹா வை தமிழில் லால்பேட்டை மவ்லவி அன்சாரி மன்பஈ மொழி பெயர்த்துள்ளார்.
அதனை தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு அவர்கள் வெளியிட, சகோதரி தமிழேந்தல் கவிதா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பெரும் திரளானோர் பங்கேற்ற இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், மர்ஹபா மற்றும் அய்மான் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
Tags: உலக செய்திகள்