Breaking News

துபாயில் லால்பேட்டை துபாய் ஜமாத்தினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுடன் சந்திப்பு...

நிர்வாகி
0

 


அமீரகத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள சுற்று பயணம் மேற்கொண்ட தமுமுக & மமக மாநில தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களை லால்பேட்டை துபாய்  ஜமாத்தினர் மரியாதை நிமித்தமாக  தங்கிருக்கும் விடுதியில் சந்தித்தனர். உடன் லால்பேட்டை தமுமுக சகோதரர்கள் இருந்தனர்.

Tags: உலக செய்திகள் லால்பேட்டை

Share this