Breaking News

இருதய மற்றும் சிறுநீரகவியல் நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

நிர்வாகி
0

வருகின்ற சனிக்கிழமை (23-7-2022) கத்தார் லால்பேட்டை ஜமாத் சார்பில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் லால்பேட்டை சுகாதார மையம் இணைந்து  நடத்தும் இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான  இலவச மருத்துவ முகாமில் பங்குகொண்டு இலவச ஆலோசனைகளை பெற்று பயன்பெறவும்.


லால்பேட்டை சுகாதார மையம்



Tags: லால்பேட்டை

Share this