Breaking News

அய்மான் சங்கம் நடத்தும் இணைய வழி ஊடக கல்வி

நிர்வாகி
0



அய்மான் சங்கம் நடத்தும் இணைய வழி 

ஊடக சான்றிதழ் கல்வி 


DIGITAL JOURNALISM 

ஓராண்டு பாடத்திட்டத்துடன் இணைய வழி பயிற்சியும் வழங்கப்படுகிறது 


ஆர்வமுள்ள அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம். வயது வரம்பு இல்லை. 


பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் பணியாற்றவும் சாதிக்கவும் விரும்பும் முழு ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் வகுப்பில் இணைந்து பயன் பெறலாம். 


பதிவு கட்டணம் 100ரூ 


உங்களுக்கான முழு கல்வி கட்டணத்தையும் அய்மான் சங்கம் அபுதாபி வழங்குகிறது. 


ஆகஸ்ட் 3 2022 முதல் வாரத்தில் 5 நாட்கள் 

மாலை 7 முதல் 8 மணி வரை 


வகுப்பில் இணைய உங்கள் விவரங்களை 

9080475780 

என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தவும்.


Academy director

ஹாஜி H.M.M ஜமாலுத்தீன் 

தலைவர் 

அய்மான் சங்கம் அபுதாபி 

 

Project director Professor 

Dr. Mohamed Askar.


அமீரக மாணவர் சேர்க்கைக்கு தொடர்புகொள்ள 

ஆடுதுறை M.A.K காதர் 

நிர்வாக செயலாளர்,

அய்மான் சங்கம்

அபுதாபி 

(+971 55 303 8066)

Tags: செய்திகள்

Share this