லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக ஏ.எம்.முஹம்மது தைய்யூப் முஹிப்பி தேர்வு..,
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக
ஏ.எம்.முஹம்மது தைய்யூப் முஹிப்பி,
நகர பொருளாளராக எம்.ஹெச்.முஹிபுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
இ.யூ.முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழுவில் மறைந்த லால்பேட்டை நகர செயலாளர் மர்ஹூம்.எம்.ஹெச். முஹம்மது ஆசிப் மறைவையடுத்து
காலியாக உள்ள பொருப்பிற்க்கு
நகர பொருளாளராக இருந்த
ஏ.எம்.முஹம்மது தைய்யூப் முஹிப்பி,
நகர செயலாளராகவும்,
எம்.ஹெச்.முஹிபுல்லா நகர பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்
தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர், மாநில பொருளாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, மண்டல பொருப்பாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, இ.யூ. முஸ்லிம் லீக் கெளரவ ஆலோசகரும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவருமான மெளலானா சபியுல்லா மன்பஈ ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற கூட்டத்தில் நகர நிர்வாகிகள் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டனர்.
Tags: லால்பேட்டை