Breaking News

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிர்வாகி
0

 


லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். இளங்கோவன்  தலைமை தாங்கினார். 


  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ஜே. பதஹுத்தீன் முன்னிலை  வகித்தார். 


75 வது சுதந்திர கொடியினை   லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹாஜி ஜே. அப்துல் ஹமீது ஏற்றிவைத்தார்.


 சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் ஃபாத்திமா  முஹம்மது ஹாரிஸ் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார் .


லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் செயலாளர், கே.ஏ. அமானுல்லாஹ் பொருளாளர் ஹாஜி எஸ்.ஏ. அப்துல் அஹது லால்பேட்டை பேரூராட்சி  மன்ற உறுப்பினர்கள் எ.ஆர். அப்துல் ரஷீது, பி.அப்துல் ரஷீது. பைசல், முஹம்மது அலி,


 அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்துல் வாஜிது, முஹம்மது தையுப்.முஜிபுல்லா மன்சூர், அகமதுல்லா, நஜ்புதீன், நிஜார் அஹமது, அப்துல் சமது, அபு பைசல், ஜாபர் அலி, வீரமணி. முன்னால் மாணவர் சங்கம் மற்றும் PTA நிர்வாகிகள் மர்ஜுக், முஃபித் அஹமது, ரியாஜுல்லா, ஹஜ்ஜி முஹம்மது, முஹம்மது ஜாவித், நிஜார் அஹமது, ராம்குமார், மற்றும் 

 அனைத்து அரசியல் கட்சிகளின் மாவட்ட நகர நிர்வாகிகள்,

 சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள்,

 பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு அமைப்பின் நிர்வாகிகள் ,

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி  முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள்,

 பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள்,

 மாணவர்களின் பெற்றோர்கள்,

 இருபாலர் ஆசிரியர்கள்,

மாணவ மாணவிகள் திரலாக கழந்துக்கொண்டு சிறப்பித்தனர்

Tags: லால்பேட்டை

Share this