லால்பேட்டையில் PFI நடத்திய மக்கள் சங்கமம் மாநாடு..!
நிர்வாகி
0
லால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மக்கள் சங்கமம் மாநாடு 13.8.2022 நேற்று மாலை சிதம்பரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முஹம்மது அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார் அப்துல் அலீம் சித்தீக் அவர்கள் முன்னிலை வகித்தார் சல்மான் பாரிஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார் நிகழ்ச்சியை அன்வர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
மௌலவி பயாஸ் அஹமது மன்பஈ .அவர்கள் துவக்க உரையாற்றினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S.முஹம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார். ,SDPI. மாநில பொதுச்செயலாளர் M.நிஜாம் முகைதீன் ,
ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநிலத் தலைவர் டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பஈ.
WIM.மாநில செயலாளர் M. தஸ்லீமா , சிதம்பர வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் ஜியாவுதீன் ,SDPI விழுப்புரம் மண்டல செயலாளர் ஹமீத் புரோஜ் ,SDPI கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கமாலுத்தீன் SDPI.கடலூர் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சர்புதீன் ஷரிப் கடலூர் கிழக்கு ,SDPI.மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் , SDPI.காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் அகமதுல்லா அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் SDPI கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிஜார் அஹம்மது
Tags: லால்பேட்டை