Breaking News

லால்பேட்டை தமுமுக மமக பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு..!!

நிர்வாகி
0





லால்பேட்டை நகர தமுமுக மமகவின் அமைப்பு தேர்தல் லால்பேட்டை JMA திருமண மண்டபத்தில் கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக மமக தலைவர் சகோதரர். A.முஹம்மது ஹாரிஸ் அவர்கள் தலைமையிலும் கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக செயளாலர் சகோதரர் SMJ.முஹம்மது அஸ்லம் அவர்களின் முன்னிலையில் மமக மாநில சுற்றுசூழல் அணி செயளாலர்  சகோதரர் ஹாரூன் ரஷித் அவர்களின் தேர்தல் அதிகாரியாக கலந்து கொண்டு புதிய தமுமுக மமக நிர்வாகிகளை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்தனர்.


லால்பேட்டை நகர தமுமுக மமகவின் புதிய நிர்வாகிளாக:-


தமுமுக-மமக தலைவராக   முஹம்மது பைசல் (எ) லுத்துபுல்லாஹ் அவர்களும் 


தமுமுக செயளாலராக நூருல் அலீம் அவர்களும்


மமக செயளாலராக முஹம்மது அலி அவர்களும்


தமுமுக-மமக பொருளாலராக ஷபிகுர் ரஹ்மான் அவர்களையும் பொதுக்குழு உறுப்பினரால் தேர்வு செய்யப்பட்டனர்.


தமுமுக மமக பொதுக்குழுவில் வார்டு நிர்வாகிகள் மற்றும் நகர,மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிளை தேர்வு செய்தனர்.




Tags: லால்பேட்டை

Share this