லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு விருது
நிர்வாகி
0
கடலூரில் நடைபெற்ற 69 ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்தமைக்காக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது
இதில் லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அமைச்சர் அவர்களால் விருது வழங்கப்பட்டது லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் சண்முகசுந்தரம் பெற்றுக்கொண்டர்.
Tags: லால்பேட்டை