லால்பேட்டை அர்ரஹ்மான் ஜமாத் சமுக சேவையை பாராட்டி காயிதே மில்லத் விருது
நிர்வாகி
0
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத்தலைவரும், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவருமான அப்ஸலூல் உலமா அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் M.A.Ex MP., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சந்திப்போம் சங்கமிப்போம்
நிகழ்ச்சியில் கடல் கடந்து வாழ்ந்தாலும் நமதூரில் உள்ள மக்களுக்காக உதவிட அயராது பாடுபடும் லால்பேட்டை அர்ரஹ்மான் ஜமாத் அமைப்பிற்கு அவர்களது சமுக சேவையை பாராட்டி *காயிதே மில்லத் விருது* வழங்கி கௌரவிக்கபட்டது
Tags: லால்பேட்டை