துபாயில் தேமுதிக சார்பாக இரத்த தான முகாம்
அமீரகத்தின் 51வது தேசிய தின விழா முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது இதில் அமீரக அரசாங்க மருத்துவத்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேமுதிகவும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தது தேமுதிக தோழர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியும் கேப்டன் அவர்களின் புகழையும் உயர்த்தும் வகையில் இவ்விழாவினை முன்னாள் துணை செயலாளர் தவசி முருகன் தலைமையில் அமிரக பிரிவு துணைச் செயலாளர்கள் அம்ஜத் அலி சாகுல் ஹமீத் மற்றும் முன்னாள் துணைச் செயலாளர் சகிலன் அமீரக பிரிவு பொருளாளர் வாகை சதீஷ் இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர் சகோதரி நைனா யாஸ்மீன்( AWS) பாஷா அவர்களும் சகாப்தம் மணி நாகராஜ் கரிகாலன் ராமநாதபுரம் செந்தில் விஜய் தீபக் அருண் தேமுதிக நிர்வாகிகள் கலந்தகொண்டனர்.
Tags: உலக செய்திகள்