ஜாமிஆ மன்பவுல் அன்வார் நிர்வாகக்குழு அறிவிப்பு...!
நிர்வாகி
0
லால்பேட்டை ஜமாத்தார்கள் அனைவரும் [நிர்வாகக் குழு ] அறிவிப்பின்படி
லால்பேட்டை அனைத்து பள்ளிவாசல் மஹல்லாவில் முத்தவல்லிகள் & மதரசாவின் உறுப்பினர்கள் மூலமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
நிர்வாக குழு கமிட்டிக்கு கட்டுப்பட வேண்டும் .
நிர்வாக குழு கமிட்டிக்கு கட்டுப்படாதவர்கள் நிச்சயதார்த்தம் ஆடம்பரமாக செய்து தவறியவர்கள் மீது
பள்ளிவாசலில் திருமணத்திற்கு திருமண நாளில் தப்தர் கொடுக்க இயலாது .
முத்தவல்லிகள் அறிவிப்புகள் செய்ய வேண்டும் .
( நிர்வாகக்குழு)
ஜாமியா மன்பவுல் அன்வர் லால்பேட்டை
Tags: லால்பேட்டை