லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழா கொடி ஏற்று விழா நிகழ்வு
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி AMF.முஹம்மது சாதிக் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஜாமிஆ மன்பஉல் அன்வார் மாணவர் ஹாபிழ் சையத் அன்வர் கிராஅத் ஓதினார் ஜாமிஆ மன்பஉல் அன்வார் மாணவர் ஹாபிழ் சையத் அபுதாஹிர் குடியரசு தின உரை நிகழ்த்தினார்
இறுதியாக ஜாமிஆ மன்பஉல் அன்வார் துணை முதல்வர் மவ்லானா மவ்லவி
S.A சைபுல்லாஹ் ஹள்ரத் அவர்கள் இந்திய நாட்டின் மக்களின் நலனுக்காகவும், கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும்
து ஆ செய்தார்கள்
இந்நிகழ்வில் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் மதரஸா, மக்தப் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags: லால்பேட்டை