துருக்கி, சிரியா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லால்பேட்டை துபாய் ஜமாஅத் உதவி
நிர்வாகி
0
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் மூலம் லால்பேட்டை துபாய் ஜமாஅத் அந்நாட்டு மக்கள் துயரம் துடைக்க உதவி செய்ய ஜமாத்தின் தலைவர் அவர்கள் ஆலோசனையின் படி பொருட்கள் வாங்கி அபுதாபி அய்மான் சங்கம் நிர்வாகிகளிடம் ஜமாஅத்தின் சார்பாக நிர்வாகிகள் ஒப்படைத்தார்கள்.
*குறிப்பு*
மறைந்த ஜமாஅத்தின் முன்னால் தலைவர் மர்ஹூம் V.J ஜாபர் அவர்களுக்கு யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது
Tags: உலக செய்திகள் லால்பேட்டை