Breaking News

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம்

நிர்வாகி
0

 


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 4-2-2023 சனிக்கிழமை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக் குழு கூட்டம் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஜாமிஆ A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது


மவ்லவி முஹம்மது ஆரிஃப் உலவி பாஜில் மன்பயீ அவர்கள் கிராஅத் ஓதினார்


மவ்லவி ஹாபிழ் முஹம்மது அலி மன்பயீ அவர்கள் நபி புகழ் பாடினார்


செயலாளர், மவ்லவி

A.R. ஸலாஹுத்தீன் மன்பயீ அவர்கள் வரவேற்பு நிகழ்த்தி புகாரி ஷரீஃப் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்


நகர ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய பொருளாளராக

மவ்லவி A.A.முஹம்மது மன்பயீ அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் 


ஆரம்பமாக ஜாமிஆ மஸ்ஜித் ஆசிரியர்கள், மாணவர்கள் நகர ஆலிம்களால் குர்ஆன் ஓதப்பட்டு சமீபத்தில் வஃபாத் ஆன கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவுனர் அல்ஹாஜ் அப்துல் பாரி அவர்களுக்கு  ஈசால் சவாப் செய்யப்பட்டது



Tags: லால்பேட்டை

Share this