அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி இடமாற்ற அறிவிப்பு..!
நிர்வாகி
0
*பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்*
*இஃப்தார் நிகழ்ச்சி இடமாற்றத்திற்கான ஒர் அறிவிப்பு.*
*அன்பானவர்களே!*
இன்ஷா அல்லாஹ் 08-04-2023 சனி மாலை 5.30 PM நடக்கவிருக்கிற அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தினுடைய இப்தார் நிகழ்ச்சி தவிர்க்கமுடியாத சில காரணத்தினால் *கேரளா சோசியல் சென்டர் மெயின் ஹாலில் நடத்த மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.* ஜமாஅத்தார்கள் அனைவரும் மதீனா ஜாயித் ஷாப்பிங் சென்டர் எதிர்ப்புறம் உள்ள எதிகாத் ஹெட் ஆபிஸ் (Pink building) பின்புறம் இருக்கும் *கேரளா சோசியல் சென்டர் (KERALA SOCIAL CENTER)* -க்கு வருகை தந்து இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
*அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்.*