லால்பேட்டையில் SDPI நடத்திய சமூக நல்லிணக்கம் இஃப்தார்...!
SDPI கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியின் சார்பில் லால்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் சமூக நல்லிணக்கம் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு தொகுதி தலைவர் சா.தமீமுன்அன்சாரி தலைமை தாங்கினார் .மாவட்டத் துணைத் தலைவர் அகமதுல்லா வரவேற்புரை ஆற்றினார் மாவட்டத் து தலைவர் K.U.அஹமதுல்லா வரவேற்பு உரையாற்றினார்
SDPIகட்சியின் மாநில பொதுச் செயலாளர் அ.ச.உமர்.பாரூக் மாநில செயற்குழு உறுப்பினர் M.A.ஹமீத் ஃப்ரோஜ் கட்சியின் மாவட்ட தலைவர் B.ஹிதாயத்துல்லா திராவிட விடுதலை கழகம் மாவட்ட தலைவர் அ.மதன்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார் மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக லால்பேட்டை முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் J.M.அப்துல் ஹமீது முஸ்லிம் ஜமாத்தின் பொருளாளர் S.Aஅப்துல் அஹத் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் M. முகமது அலி மாவட்ட செயலாளர் O.M. ஜாகிர் உசேன் மாவட்ட வர்த்தக அணி தலைவர் P.M நூருல்லா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரபிக் அகமது .மற்றும் லால்பேட்டை அனைத்து பள்ளியின் முத்தவல்லிகள் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் தொப்புள் கொடி உறவின் அமைப்புகளின் நிர்வாகிகள்
கட்சியின் தொகுதி நகர கிளை நிர்வாகிகள் அனைத்து சமூக பொதுமக்கள் உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்
இறுதியாக SDPI கட்சியின் தொகுதி இணை செயலாளர் S.B.சேக் ஜமால் நன்றி உரையாற்றினார்.
Tags: லால்பேட்டை