லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
நிர்வாகி
0
லால்பேட்டை, மே-09
லால்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பென் பெற்ற மூன்று மாணவர்களுக்கு லால்பேட்டை ஜித்தா டிராவல்ஸ் சார்பில் நினைவு பரிசு மற்றும் மேல்படிப்புக்காக கல்வி உதவிதொகை வழங்கப்பட்து.
இன்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், உதவி தலைமை ஆசிரியர்கள் கார்திகேயன், ரமேஷ், பெற்றோர் ஆசிரியர்க கழக தலைவர் பத்ஹூத்தீன், ஜித்தா டிராவல்ஸ் (பி) லிட் நிறுவனர் சமூக சேவகர் நஜீர் அஹமது, இயக்குனர் ரயீஸ் அஹமது, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரியாஜுல்லா (ஜாகிர்) தமுமுக மாநில செயலாளர் (விவசாயம்) அப்துல் சமது முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் முஃபீத் அஹமது மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.
Tags: லால்பேட்டை