லால்பேட்டை துபாய் ஜமாத் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிப்பு..!!
நிர்வாகி
1
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த லால்பேட்டை சகோதரர் முஹம்மது முஸரப் அவர்களுக்கு லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பில் ஜமாத்தின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
Tags: லால்பேட்டை
மாஷா அல்லா வாழ்த்துகள்
பதிலளிநீக்கு