Breaking News

லால்பேட்டை துபாய் ஜமாத் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிப்பு..!!

நிர்வாகி
1

 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த லால்பேட்டை சகோதரர் முஹம்மது முஸரப் அவர்களுக்கு லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பில் ஜமாத்தின் நிர்வாகிகள்  பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.



Tags: லால்பேட்டை

Share this

1 Comments