Breaking News

மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு நிறைவு விழா மற்றும் மீலாது நபி விழா

நிர்வாகி
0

 



அல்லாஹ்வின் பேரருளால் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி சார்பில்

மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு நிறைவு விழா

மற்றும் மீலாது நபி விழா 

30-9-2023 சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைப்பெற்றது


ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்


லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி AMF முஹம்மது சாதிக் ஜாமிஆ மன்பஉல் அன்வார் நிர்வாகம் குழு தலைவர் அல்ஹாஜ் S J அப்துல் ஹமீது, செயலாளர் அல்ஹாஜ் K A அமானுல்லாஹ் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லானா மவ்லவி முஹம்மது நூருல்லாஹ் ஹள்ரத் 

முன்னாள் முத்தவல்லிகள்

ஆகியோர் முன்னிலை வகித்தனர்


ஹாபிழ் முஹம்மது அஃப்வான் கிராஅத் ஓதினார்


மவ்லவி இன்ஆமுல்லாஹ் மன்பயீ இஸ்லாமி கீதம் பாடினார்.


ஜனாப் T. A அபுசுஊது வரவேற்புரை நிகழ்த்தினார்


தொடர் சொற்பொழிவு நிகழ்த்திய நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி துனை முதல்வர் மவ்லானா மவ்லவி முஹையத்தீன் அப்துல் காதர் பாஜில் மன்பயீ அவர்கள் நிறைவு பேருரை நிகழ்த்தினார்கள்


ஜாமிஆ மன்பஉல் அன்வார் துனை முதல்வர் மவ்லானா மவ்லவி S.A சைபுல்லாஹ் ஹள்ரத் பேராசிரியர் மவ்லானா மவ்லவி V. R அப்துஸ்ஸமத் ஹள்ரத் ஆகியோர்  சிறப்புரை நிகழ்த்தினார்கள்


மவ்லவி A. R. ஸலாஹுத்தீன் மன்பயீ

நன்றி கூறினார்

இவ்விழாவில்  ஆலிம்கள் ஜமாஅத் நிர்வாகிகள் பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்


அல்ஹம்துலில்லாஹ்



Tags: லால்பேட்டை

Share this