Breaking News

லால்கான் மைதனத்தில் திருமண மண்டபம் கட்டக்கூடாது தமுமுக கோரிக்கை ...!

நிர்வாகி
0

01.11.2023 நேற்று லால்பேட்டை பெருநகர தமுமுக மமக நிர்வாகிகளிடம் லால்பேட்டை இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக லால்கான் மைதனத்தில் திருமண மண்டபம் கட்டக்கூடாது என்று விளையாடுவதற்காக வழிவகை செய்து தரக்கூறி கோரிக்கை வைக்கப்பட்டது.


02.11.2023 இன்று காலை லால்கான் தோப்பு மைதானத்தில் மரங்களை வெட்ட வந்த போது தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று மாலை மதரஸா நிர்வாகிகளிடம்  தமுமுக மமக சார்பாக மனு கொடுக்கப்பட்டது.


இப்படிக்கு:

தமுமுக மமக லால்பேட்டை பெருநகரம்



Tags: லால்பேட்டை

Share this