Breaking News

இக்ரா மீடியா நிர்வாக அறிவிப்பு..!

நிர்வாகி
0

 



தமிழ் சமூகத்திற்கு கேரளாவில் உள்ள மீடியா ஒன்னைப் போன்ற நடுநிலையான ஊடகத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற நீண்ட நாள் கனவின் அடுத்த கட்டமாக

இறை அருளால்...

IQRA MEDIA (Pvt) Ltd 

Iqra media private limited என்கின்ற பெயரில்  நிறுவனத்தை பதிவு செய்திருக்கின்றோம்.

இதன் இயக்குனர்களாக.,

லால்பேட்டையை சேர்ந்த மௌலானா மௌலவி M.Y. முஹம்மது அன்சாரி,  A.S.அப்துல் ரஹ்மான் ரப்பானி ,  சென்னையை சேர்ந்த  அப்துல் ரஹ்மான் , முஹம்மது கவுஸ் ஆகியோர் செயல்படுவர்.


நிர்வாக வசதிக்காக கூடுதலாக சில இயக்குனர்களையும் மேலாண்மை குழு உள்ளிட்ட பொறுப்புகளுக்கு சமூக அக்கறையும், செயல்பாட்டு துடிப்பும் மிக்க சிலரையும் நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


தகவல்: இக்ரா மீடியா நிர்வாகம்.

Tags: சமுதாய செய்திகள் செய்திகள்

Share this