கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு..!
நிர்வாகி
0
கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்தல் இன்று 12.12.2023 காலை பெண்ணாடம் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நடைபெற்ற மாவட்ட தேர்தலில்
மாவட்ட தலைவராக மெளலவி S முஹம்மது அலி ஹஜ்ரத் அவர்களும் மாவட்ட செயலாளராக மெளலவி அப்துஸ்ஸலாம். தாவூதி ஹஜ்ரத் அவர்களும் மாவட்ட பொருளாளராக மெளலவி வஜ்ஹுல்லாஹ் மன்பஈ ஹஜ்ரத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பரபரப்பாகவும் நெறிப்படுத்தப்பட்ட தேர்தல் விதிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்பட்ட தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள உலமாக்கள் வாக்களித்தனர்.
தேர்வு செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகள் பணி சிறக்க லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையத்தளம் வாழ்த்துகிறது.
Tags: சமுதாய செய்திகள்