லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 75 வது குடியரசு தின விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் 75 வது குடியரசு தின கொடியேற்று விழா முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி முபாரக் அலி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. டாக்டர் அல்ஹாஜ் அப்துல் ஸமது அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார், மெளலவி அப்துஸ் ஸமது மன்பஈ தேசிய கீதம் பாடினார், முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி முஹம்மது பசீர் ஹஜ்ரத் கிராத் ஓதினார், தையூப் முஹிப்பி அவர்கள் நிகழ்சியை தொகுத்து வழங்கினார், ஜமாத்தினர்கள் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பெருமாள் சாமி, முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள்,
Tags: லால்பேட்டை