லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு முஸ்லிம் பட்டதாரிகள் கல்வி சங்கத் தலைவர் ஹாஜி அகமது தலைமை வகித்தார்.
பள்ளியின் முதல்வர் வரவேற்புரை ஆற்றினார்.
லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹாஜி கே.ஏ.அமானுல்லா செயலாளர் ஹாஜி ஏ.எம்.எஃப்.முகமது சாதிக்,பள்ளியின் தாளாளர் குதிரத்துல்லா, பொருளாளர் ஆஷிக், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்,
லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் பொருளாளரும் முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச்சங்க உறுப்பினருமான ஏ.எஸ்.அப்துல் ரகுமான் ரப்பானி குடியரசு தின உரையாற்றினார்.
Tags: லால்பேட்டை