Breaking News

நீங்களும் ஒரு நாள் தலைவராகலாம்! (டாக்டர்ஏ.பீ. முகமதுஅலி, ஐ.பீ.எஸ்(ஓ )

நிர்வாகி
0

 
ஒருமனிதன்தலைவராகுவதிற்கு, பலவீர, தீரசெயல்செய்திருக்கவேண்டும்என்பதில்லை, விதவிதமானரூபாய் 10 லட்சம்மதிப்புள்ளமிங்க்கோட்டுபோன்றஆடைகளைதினந்தோறும்அணிவதில்லை. மெடல்களைசட்டைப்பைகளில்அணிந்துகொள்ளவேண்டுமதிலில்லை. மிகவும்விலைஉள்ளகார்களில்பயணம்செய்யவேண்டுமில்லை,சொகுசுபங்களாக்களில்வசிக்கவேண்டுமில்லை7அடிஉயரமுள்ளவராகவும்,56 இஞ்சுநெஞ்சுஅகலமுள்ளவராகவும்வேண்டியதுமில்லை, பலகோடிமதிப்புள்ளவிமானங்கள், கப்பல்கள்போன்றவற்றைஎபோதாவதுஉபயோகத்திற்குவைத்துபெருமைகொள்ளவேண்டியதுமில்லை,ஆனால்அவர்கள்மற்றவர்களுக்குஉதவுவர்களாகஇருக்கவேண்டும், மற்றவர்களைஉண்மைக்குதட்டிஎழுப்புவர்களாகஇருக்கவேண்டும், என்றுஉணர்த்தசிலஉதாரணங்களைக்கொண்டுவிளக்கலாம்எனஎண்ணிஇந்தகட்டுரைஎழுதுகிறேன். ஒருதலைவருக்கானகீழ்கண்டதகுதிகள்வேண்டும்: 1) விழிப்புணர்வு: self awareness 2) மரியாதை : respect 3) இரக்கக்குணம் : Compassion 4) தொலைநோக்குப்பார்வை : vision 5) தொடர்பு: communication 6) கற்றறிதல்சுறுசுறுப்பு : learning ability 7) இணைந்துசெயலாற்றல் : collaboration 8) செல்வாக்கு : influence 9) நேர்மை : integrity 10) தைரியம்: courage 11) நன்றியுணர்வு: gratitude 12) விரிதிறன் : resilience ஒருதலைவரின்உள்ளடங்கியதகுதிகளைதமிழ்நாட்டில்முத்தமிழ்அறிஞர்வார்த்தையில் 'நான்கடலில்தூக்கிப்போட்டாலும்கட்டுமரமாகசுமந்துதமிழ்மக்களுக்குஉழைப்பேன்' என்றுஇரத்தினசுருக்கமாகசொன்னார், அதற்குகாரணம்அவருடையஆட்சிஇரண்டுதடவைகலைக்கப்பட்டாலும், மீண்டும்வீறுகொண்டுஎழுந்துநடைபோட்டுஆட்சிபீடம்ஏறினார்என்பதினைஎடுத்துக்காட்டத்தான்அவ்வாறுசொன்னார்என்றால்ஆச்சரியமில்லையா? ரஸூலல்லாபிறக்கும்போதுதந்தையினைஇழந்து, வளர்ப்புத்தாயால்பராமரிக்கப்பட்டார்என்றால், அவருடையநாணயமானசெயலும், மற்றவர்களுக்குஉதவும்செயலும்அவர்களுக்கு 'அல்அமீன்' என்று மக்காநகர்மக்களால் அழைக்கப்பட்டார். அவர்கள் சொல்லும், செயலும்ஒன்றாக இருந்தது. அவர்களுடைய கொள்கைகளுக்கு எந்தஎதிர்ப்பும் வந்தாலும், அதனைஎதிகொண்டார்கள். உலகில்மற்றதலைவர்களானமுற்காலத்தியஜூலியஸ்ஜீசஸ், எகிப்தைச்சார்ந்தகான்ஸ்டாண்டின், மங்கோலியசெங்கிஸ்கான், சுலைமான்மெக்னீபிஷியன்ட், அமெரிக்கஜார்ஜ்வெல்லின்கடன், பிரான்ஸ்நெப்போலியன், ஜெர்மனிஹிட்லர், ரசியஸ்டாலின், இத்தாலிமுசோலினி, இங்கிலாந்துசர்ச்சில், ஜான்சிஆப்ராணி, ரசியாவின்கேத்தரின், போன்றதலைவர்கள்உலகில்இருந்தாலும்போர்க்களத்திலும், பலநாடுகளைஅடிமைப்படுத்துதலும், பலஉயிர்களைபலிவாங்குவதிலும்சிறந்ததலைவர்கள்என்றுபோற்றப்பட்டவர்கள். ஆனால்அமெரிக்காவின்வானிலைஇயற்பியலாளரும், வெள்ளைநிறஆதரிப்பாளருமானமிக்கேல்கார்ட்ஸ்அவர்கள்உலகின்பலதலைவர்கள்பற்றிஆராய்ந்துகடைசியில்ரஸூலல்லாபற்றிசொல்லும்போதுஇஸ்லாமியமார்க்கம்சார்ந்தகொள்கைகளில்மிகவும்உறுதியாகஇருந்தார்கள். இன்றுகூடஅவர்களுடையஉருவமோஅல்லதுபடமோஅல்லதுஅதன்சம்பந்தமாகஎந்தபத்திரிக்கையாவதுஎழுதினால்இஸ்லாமியர்வெகுண்டுஎழுவதிற்குக்காரணம்ரஸூலல்லாதன்னைஉயிருடன்இருக்கும்பொதுஎல்லாம்வல்லஇறைவனைத்தவிரஇந்தஉலகில்புகழக்கூடியவர்யாருமில்லைஎன்றுகாட்டியதுதான்என்றும், நண்பர்கள், உறவினர்கள்அண்டைவீட்டார்மாற்றுகொள்கைஉள்ளவராகஇருந்தாலும், அவர்கள்இன்பதுன்பங்களில்பங்கேற்றவேண்டும், மற்றவர்கள்கருத்துச்சொன்னால், அதில்உண்மைஇருந்தால், தான்பிடித்தமுயலுக்குமூன்றுகால்என்றுவாதம்செய்யாமல்ஏற்றுக்கொள்ளும்பண்புவேண்டும், தன்னுடையவெற்றியையும்தோல்வியினையும்ஒப்புக்கொண்டவர்களாகஇருந்தார்கள், மற்றவர்களின்வேலைகளில்தானும்பங்குகொண்டார்கள்ஆகவேதான்மிக்கேல்ஹாட்ஸ்தான்ஆராய்ந்தநூறுதலைவர்களில்ரசூலுல்லாஹ்சிறந்தவர்என்றுகூறுகிறார். 2) உலகில்மதிக்கத்தக்கதலைவராகஉள்ளவர்மகாத்மாகாந்தி: இந்தியநாட்டின்தேசப்பிதாஎன்றுஅழைக்கப்படுகிறார். அவர்இந்தியநாட்டினிலும்மற்றுமல்லதென்ஆப்பிரிக்காவிலும்தொழிலாளர்களர்கள்நலனுக்கும்உழைத்தவர். மகாகவிபாரதி 'கத்தியின்றிரத்தமின்றியுத்தம்ஒன்றுஇந்தியநாட்டுசுதந்திரத்திற்காகவருகிறது' என்றுகூறியகருத்தைநிரூபிக்கும்விதமாகஅகிம்சாவழியில்உப்புசத்தியாகிரகம், வரிகொடாஇயக்கம், கதர்துணிநெய்வதினைஆதரித்துகிராமதொழிலைஊக்குவித்தல், இந்தியாவில்செல்வம்மலையும்மடுவும்போலல்லாமல்கடல்போன்றுசமமாகஇருக்ககிராமராஜ்யம்ஏற்படுத்தவேண்டும், போன்றஉன்னதமானகொள்கைகளைக்கொண்டுவெள்ளையனேஇந்தியநாட்டினைவிட்டுவெளியேறுஎன்றுகுரல்கொடுத்துபலசிறைக்கொடுமைகளையும்அனுபவித்தார். ஆனால்சிலர்காந்தி 'ராமராஜ்யம்' வேண்டும்என்றுகூறிஅதிகாரவெறியால்திரித்துகூறுகின்றனர்.தீண்டாமை, ஜாதிஒழித்தல்போன்றநடவடிக்கைகளுக்குஆதரவாகஇருந்தார். அதுமட்டுமாகள்ளுக்கடை, மது, போதைப்பொருட்களுக்குஎதிராகவும்குரல்கொடுத்தார். இந்தியநாட்டில்இஸ்லாமியநாட்டின்இரண்டாம்கலீபாஉமர்போன்றுஜனநாயகஆட்சிநடத்தஅறிவுரைவழங்கினார். மதத்தினைஅரசியலில்புகுத்துவதினையும்வெறுத்தார். நாட்டில்கலவரங்கள்மதத்தின்பெயரால்நடப்பதினைகண்டுவெகுண்டுஎழுந்துசாகும்வரையானஉண்ணாவிரதம்இருந்தார்.ஆனால்இன்றுஅவருடையதியாகங்களைஆட்சிப்பொறுப்பில்இருக்கின்றோம்என்றுசிலர்சிறுமைப்படுத்தமுயல்கின்றனர். ஆனாலும்சூரியனைதிரைகொண்டுமறைத்தால்முடியாதுஎன்றுஅந்தமூடர்களுக்குவிளங்கங்கது. ஆனாலும்உலகில்பலநாடுகள்அவருடையதியாகங்களைபாராட்டுகின்றன. அடுத்தபாராட்டத்தக்கத்தலைவர்தென்ஆப்பிரிக்காவின்நெல்சன்மண்டேலா: தென்ஆப்பிரிக்காவில்கறுப்பினமக்கள்அதிகமாகஇருந்தாலும், குறைந்தஅளவிலானநிலஉரிமையினைவெள்ளைநிறஇங்கிலாந்துமக்கள்வைத்திருந்தனர். அவர்கள்கறுப்பினமக்களைஅடிமைபோலநடத்திவெள்ளைநிறவெறியினைவெளிப்படுத்தினர். அவர்களுக்குசமஉரிமைமறுக்கப்பட்டது. அவைகளைஎதிர்த்துகுரல்கொடுத்துபலஇன்னல்கள்அனுபவித்தார். அதுமட்டுமல்லசிறையில்தள்ளப்பட்டுஆளில்லாதனிசிறையில் 27 வருடம்தோட்டவேளையிலும், கல்லுடைக்கவும்கொடுமைப்படுத்தப்பட்டார். அதனைஅறிந்தஉலகநாடுகள்இணைந்துஅவருடையவிடுதலையும், தென்ஆப்பிரிக்காவில்தேர்தலும்நடத்தவேண்டும்என்றுகுரல்எழுப்பின. அதற்குபணிந்துவெள்ளைநிறஆட்சிஅவரைவிடுதலைசெய்ததது. தேர்தல்நடத்தவும்ஒத்துக்கொண்டது. ஆகவேஅன்றையவெள்ளைநிறஜனாதிபதிடிகிளர்க்குகிற்கும், நெல்சன்மண்டேலாவிற்கும்அமைதிக்கானநோபல்பரிசுகொடுத்தது. அதுமட்டுமல்லபொதுத்தேர்தலும் 1994ல்நடந்துகறுப்பினமக்கள்ஆட்சிநெல்சன்மண்டேலாவினைஜனாதிபதியாககொண்டஆட்சி 1999 வரைநடந்தது; தனக்குஇரண்டாவதுதடவைஜனாதிபதிபதவிதேவையில்லைஎன்றுமறுத்தும்விட்டதால்அவர்மிகவும்போற்றக்கூடியதலைவராககருதப்படுகிறார். மார்ட்டின்லூதர்கிங்: மார்டின்லூதர்கிங், இளையவர்ஐக்கியஅமெரிக்காவில்சமூகஉரிமைக்காகபோராடியமாபெரும்ஆபிரிக்க-அமெரிக்கத்தலைவராவார். அமெரிக்ககுருமார்களில்ஒருவர்ஆர்வலர், மற்றும்ஆபிரிக்கஅமெரிக்கமனிதஉரிமைஇயக்கத்தில்தலைவராகஇருந்தார். அவர்காந்தியவழியில்சிறந்தவன்முறையற்றஅறப்போராட்டத்தைப்பயன்படுத்தியவர். ஆனால்என்னானதுகாந்தியைப்போலவெள்ளைநிறவெறியாளர்களால்சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால்தன்கறுப்பினமக்கள்உரிமைக்காகசிந்தியகுருதிபிற்காலத்தில்வீண்போகவில்லை. காரணம்கலப்பினபாரக்ஒபாமாஅந்தவெள்ளைநிறவெறிமக்களையும்வென்றுஒருதடவையல்லஇருதடவைஅமெரிக்காஜனாதிபதியானார்என்பதும்வரலாறு. சீனநாட்டின்மாசேதுங் ; கிராமவிவசாயகுடும்பத்தில்பிறந்து, சிறுகாலனிவிவசாயநாடாகஇருந்தசீனநாட்டினைஇன்றுமேற்கத்தியநாடுகளுக்குஇணையாகபொருளாதாரம், கல்வி, பெண்கள்உரிமை, விஞ்ஞானம், நல்லசுகாதாரம், வின்வெளிஆராய்ச்சி, அணுஆயுதம்போன்றபல்வேறுதுறையிலும்சவாலாகஇருக்கிறதிற்குமூலகாரணமேமாசேதுங்தான்என்றால்மிகையாகாது. சாதாரணவிவசாயகுடும்பஉடைஎப்படிஅணிந்திருந்தாரோஅதனைவிட்டுவிடவில்லை, ஆடம்பரவாழ்க்கைக்குஆசைப்படவில்லை. 1949 ம்ஆண்டிலிருந்து 1976 வரைசீனாவினைவழிநடத்தியமகாபெரியதலைவராவார். 

  காயிதேமில்லத்முகமதுஇஸ்மாயில்: 

 எல்லோராலும் கண்ணியமிகு என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்பிரிந்த பின்புநாங்கள் இந்தியர்கள் ஆகவே இந்தியாவில்தான் இருப்போம்என்றுகூறி இந்தியமுஸ்லிம்லீக்கட்சியின் தலைவராக இருந்தவர். இந்தியஅரசியலமைப்புசபையில் உறுப்பினராகவும் இருந்தார். இந்தியபாராளுமன்றத்தில் ராஜ்யசபை உறுப்பினராக ஒரு தடவையும், மக்களவையில்மூன்றுமுறையும்தேர்தலுக்குஅடுத்தமாநிலமானகேரளாவிற்குசெல்லாமலேஉறுப்பினராகதேர்ந்தெடுக்கபட்டார்என்றால்அவர்மற்றதலைவர்களைவிடஉயர்ந்தமனிதரலல்லவா. அதுமட்டுமாஅறிஞர்அண்ணா 1967ம்ஆண்டுமுதன்முதலில்பதவிஏற்பதிற்குமுன்னர்குரோம்பேட்டையிலுள்ளகாயிதேமில்லத்வீட்டிற்குசென்றுமரியாதைசெலுத்திவிட்டுபதவியேற்றார்என்பதுஒட்டுமொத்தஇஸ்லாமியசமூகத்திற்கும்பெருமைசேர்த்துத்தந்தவர். பேட்டைமுதலாளிஎன்றுதோல்தொழில்வைத்திருந்தாலும்ஆடம்பரமில்லாமல்தனதுகுரோம்பேட்டைவீட்டிலிருந்துமின்சாரரயிலில்மக்களோடுமக்களாகபயணம்செய்துபீச்ரயில்நிலையம்வந்துஇறங்கிகட்சிஅலுவலகத்திற்குசைக்கிள்ரிக்சாவில்சென்றதினைநான்கல்லூரிமாணவனாகஇருந்தபோதுகண்டுள்ளேன். ஆனால்இன்றையஇஸ்லாமியதலைவர்அவ்வாறுஒருவர்உள்ளார்என்றுசொல்லமுடியுமா? நான்மேலேசுட்டிகாட்டியதலைவருக்குண்டானதகுதிகள்தற்போதைக்குசமுதாயத்தில்யாருக்காவதுஇருக்கிறதாஎன்றுயோசித்துபாருங்கள்.பிரிந்துகிடந்தசமஸ்தானங்கள்இந்தியாவில்இருந்ததால்ஆங்கிலேயர்இந்தியாவினைகைப்பற்றி 200 ஆண்டுகள்ஆட்சிநடத்தினர்.இன்று 17 சதவீதம்உள்ளநம்சமுதாயம்ஒற்றுமைஇல்லாதலைவர்களால்மற்றவர்குழம்பியகுட்டையில்மீன்பிடிக்கின்றனர். தேர்தல்நேரத்தில்நாங்கள்இத்தனைசதவீதம்இருக்கிறோம், எங்கள்சமுதாயம்ஒற்றுமையாகஉள்ளதுஎங்களுக்குஇத்தனைதொகுதிகள்ஒதுக்குங்கள்என்றுநென்சுயர்த்திசொல்லமுடியவில்லையேஅதுஏன்.எப்போதுஒற்றுமைஎன்றபாசக்கயிறுனைகெட்டியாகபிடித்துக்கொள்கிறதோஅப்பொதுக்குத்தான்சமுதாயத்திற்குவிடிவுகாலமாகும். நாம்எல்லோரும்படித்தஒருகதை 'நான்குகாளைமாடுகள்ஒற்றுமையாகவயலில்மேய்ந்ததாம், அதனைஏக்கத்துடன்பார்த்துக்கொண்டேசென்றதாம், சிலகாலங்கள்நகர்ந்துகாளைமாடுகள்ஒன்றோடுஒன்றுசண்டைபோட்டுக்கொண்டுதனியேவயலில்மேய்ந்ததாம், அதனைப்பார்த்துசந்தோஷம்அடைந்தபுலிகாளைமாடுகளைவேட்டையாடியதாம், அதுபோன்றநிலைதான்தற்போதுஉள்ளதுநமதுசமுதாயத்தில், இந்தநிலைஎப்போதுமாறுமோஅப்போதுதான்நமதுசமுதாயத்திற்குவிடிவுகாலமா?

Tags: கட்டுரை

Share this