ஈகைதிருநாள் லால்பேட்டை செப். 10, 2010 0 லால்பேட்டையில் ஈகை திருநாள் கொண்டாட்ட குத்பா பள்ளி புகைப்படம் லால்பேட்டை ஈத்கா குத்பா பள்ளிவாசலில் காலை 8 மணியளவில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.அவ்வமயம் தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மொளலான…