அல்-அய்ன்; நல்லொழுக்க பயிற்சி முகாம்
நிர்வாகி
0
அல்-அய்ன் மண்டல மு. மு. க. நிர்வாகிகள் உறுப்பினர்களுக்காக சிறப்பு தர்பியா முகாம் அல்-அய்னில் 28/08/2009 வியாழன் இரவு தராவிஹ்தொழுகைக்கு பின் நடந்தது.
மண்டல தலைவர் கட்டிமேடு சகோ முத்தலிப் தலைமை தங்கினார்.
மண்டல துணை தலைவர் கொள்ளுமேடு பை. மு. ரிபாய் கிராத் ஓதினார்.
அமீரக செயலாளர் சகோ யாசீன் நூருல்லா, அமீரக துணை செயலர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
த. மு. மு. க. தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாக்கீர் ஸஹாபாக்களின் ஈமான் என்ற தலைப்பில் பேசினார்.
பின்னர் கழகம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். துவாவிற்கு பின் முகாம் நிறைவுற்றது.