Breaking News

அய்மான் சங்கம் நடத்தும் மீலாது விழா!

நிர்வாகி
0
அன்புடையீர்!
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்ம...
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை மாலை(26.02.2010) அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில் சிறப்புரையாளர்களாக

மொளலவி அபூதாஹிர் தேவ்பந்த் அவர்களும்,

மொளலவி ஷம்சுல் ஹூதா ரஷாதி (வத்தலகுண்டு) அவர்களும்,
சிறப்புரையாற்ற உள்ளனர்.அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமானாரின் வாழ்வியல் வரலாறை கேட்டு பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்:ருசி ரெஸ்டாரண்ட் பென்குயின்ட் ஹால்
ஹம்தான் ரோடு,அல்-மன்சூரி பிளாஸா பில்டிங் முதல் தளம்.
அனைவருக்கும் இரவு உணவு ஏற்ப்படு செய்யப்பட்டுள்ளது.
பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க்க வசதி செயப்பட்டுள்ளதாக அய்மான் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது .

Tags: அய்மான் மீலாது நபி

Share this