வாணியம்படி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்ட மன்ற உறுப்பினர் ஆம்பூர் அப்துல் பாஸித் அவர்களின் தாயார் காலமானார்
நிர்வாகி
0
வாணியம்படி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்ட மன்ற உறுப்பினர் ஆம்பூர் அப்துல் பாஸித் அவர்களின் தாயார் பஷீருன்னிஸா அவர்கள் இன்று இரவு 8 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று புதன் ளுஹர் தொழுகைக்குப்பின் ஆம்பூரில் நடை பெறுகிறது.ஜனாஸாவில் தலைவர் பேராசிரியர்,பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர்,உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துக் கொள்கின்றனர்.தகவல் அறிந்து தேசியத் தலைவர் மாண்புமிகு ஈ.அஹமது,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மன்,மாநில மார்க்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.