ஊது பத்தி புகையையும், சாம்பிராணி புகையையும் வைத்து துஆ ஓதக் கூடியவர்கள் அல்ல உலமாக்கள்: தளபதி A.ஷஃபீகுர்ரஹ்மான் முழக்கம்!
நிர்வாகி
0
ஊது பத்தி புகையையும், சாம்பிராணி புகையையும் வைத்து துஆ ஓதக் கூடியவர்கள் அல்ல உலமாக்கள்,
சுதந்திரப் போரிலும், உப்பு சத்திய கிரக போராட்டத்திலும் பங்கேற்ற வரலாற்றுப் பெருமைக்குரியர்வர்கள்.
இந்தியாவில் இன்று நடக்கும் ஜனநாயகப் போரிலும் முன்னிற்பவர்கள் உலமாக்கள்
லால்பேட்டை புகாரி ஷரீஃப் மஜ்லிஸில் மவ்லானா மவ்லவி தளபதிA.ஷஃபீகுர்ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் முழக்கம்!
Tags: லால்பேட்டை