Breaking News

வீராணம் ஏரி பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி

நிர்வாகி
0

லால்பேட்டையில் பெய்து வரும் தொடர் கனமழையினால் நிரம்பி வரும் வீராணம் ஏரி மற்றும் ஏரியிலிருந்து உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படுவதையும் இன்று (8.12.2020) தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி, சட்டத்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் C.Ve.சண்முகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் M.C.சம்பத், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K.A.பாண்டியன் , காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் N.முருகுமாறன் மற்றும் வேளாண்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர சகாமூரி , சார் ஆட்சியர் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags: லால்பேட்டை

Share this